ஜேம்ஸ் கோச்

ஜேம்ஸ் ஒடினொ கோச் (James Otieno Ngoche, பிறப்பு: சனவரி 28, 1988) கென்யா அணியின் தற்போதைய துடுப்பாட்டக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா 19இன் கீழ், ஆபிரிக்கா XI அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya