ஜேம்ஸ் மேத்யூ

ஜேம்ஸ் மேத்யூ
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2021
பின்னவர்எம். வி. கோவிந்தன் மாஸ்டர்
தொகுதிதளிப்பறம்பா
முன்னையவர்சி. கே. பி. பத்மநாபன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மார்ச்சு 1961 (1961-03-20) (அகவை 64)
தளிப்பறம்பா, கண்ணூர், கேரளம்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்என். சுகன்யா
வாழிடம்தளிப்பறம்பா
மூலம்: [1]

ஜேம்ஸ் மேத்யூ (James Mathewகேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும், கேரள மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016இல் கேரள சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் தளிப்பறம்பா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார்.

சொந்த வாழ்க்கை

என். ஜே. மேத்யூ மற்றும் சின்னம்மா மேத்யூ ஆகியோருக்கு 1961 மார்ச் 20 அன்று கண்ணூரில் பிறந்தார். அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். என். சுகன்யா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.[2]

வெளி இணைப்புகள்

  1. "സംസ്ഥാന കമ്മിറ്റി". www.cpimkerala.org. Archived from the original on 8 May 2021. Retrieved 2021-05-09.
  2. "JAMES MATHEW MLA of TALIPARAMBA Kerala". Nocorruption.in. Retrieved 2 January 2018.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya