ஜொனாதன் ட்ரொட்

ஜொனாதன் ட்ரொட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜொனாதன் ட்ரொட்
பட்டப்பெயர்பூகர்[1]
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குதுடுப்பாட்டம்
உறவினர்கள்Kenny Jackson (half-brother), Tom Dollery (grandfather-in-law)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 645)ஆகத்து 20 2009 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 211)ஆகத்து 27 2009 எ. அயர்லாந்து
ஒநாப சட்டை எண்4
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 18 17 161 174
ஓட்டங்கள் 1600 844 10,748 5,962
மட்டையாட்ட சராசரி 61.53 56.26 45.73 45.51
100கள்/50கள் 5/5 3/6 25/52 12/40
அதியுயர் ஓட்டம் 226 137 226 125*
வீசிய பந்துகள் 114 165 4,358 1,338
வீழ்த்தல்கள் 1 2 56 52
பந்துவீச்சு சராசரி 86.00 72.00 44.12 25.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/16 2/31 7/39 4/55
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/- 5/– 151/– 57/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 2 2011

ஜொனாதன் ட்ரொட் (Ian Jonathan Leonard Trott, பிறப்பு: ஏப்ரல் 22, 1981), இங்கிலாந்து அணியின் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்

  1. England's latest Ashes batsman, Channel4, Retrieved on 19 August 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya