ஜோத்தாபாய் படிக்கிணறு

ஜேத்தாபாய் படிக்கிணறு
ஜேத்தாபாய் படிக்கிணற்றின் உட்புறக் காட்சி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஈசான்பூர், அகமதாபாத்
புவியியல் ஆள்கூறுகள்22°58′28″N 72°36′12″E / 22.9745°N 72.6034°E / 22.9745; 72.6034
மாநிலம்குஜராத்
மாநகராட்சிஅகமதாபாத் மாநகராட்சி
செயற்பாட்டு நிலைசெயல்பாட்டில்
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டதுதேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னம்
இந்தியத் தொல்லியல் நினைவுச் சின்னங்களின் எண் N-GJ-45

ஜேத்தாபாய் படிக்கிணறு (Jethabhai's Stepwell) என்பது இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள ஈசான்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த படிக்கிணற்றை 1860களில் நிறுவியவர் ஜேத்தாபாய் மூல்ஜி எனும் பெண்மணி ஆவார். இப்படிகிணறு 210 அடி நீளம் மற்றும் 21-22 அடி அகலம் கொண்டது.

கட்டிடக்கலை

ஜேத்தாபாய் படிக்கிணற்றின் வரைபடம், ஆண்டு 1884

இப்படிக்கிணறு நான்கு மண்டபங்களைக் கொண்டுள்ளது. மேலும் நுழைவாயில் மண்டபத்தின் மீது விதானம் (மேற்கூரை) அமைக்கப்பட்டுள்ளது.[1][2][3] 2017-18களில் இப்படிகிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சீரமைத்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Jutta Jain-Neubauer (1 January 1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. pp. 56–57. ISBN 978-0-391-02284-3.
  2. "JETHABHAI NI VAV LIGHTS UP ON DEV DIWALI". Ahmedabad Mirror. 22 November 2010 இம் மூலத்தில் இருந்து 14 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141214092106/http://lite.epaper.timesofindia.com/getpage.aspx?articles=yes&pageid=6&max=true&articleid=Ar00602%C2%A7id=3edid=&edlabel=AMIR&mydateHid=22-11-2010&pubname=Mirror+-+Ahmedabad+-+City&title=JETHABHAI+NI+VAV+LIGHTS+UP+ON+DEV+DIWALI&edname=&publabel=MM. 
  3. Manish, Kumar (24 October 2008). "BRT corridor runs into heritage hurdle". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/BRT-corridor-runs-into-heritage-hurdle/articleshow/3638350.cms. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya