ஜோ ரொபர்ட் கோல்

ஜோ ரொபர்ட் கோல்
பிறப்புசனவரி 1, 1980 (1980-01-01) (அகவை 45)
சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை

ஜோ ரொபர்ட் கோல் (ஆங்கிலம்: Joe Robert Cole) (பிறப்பு: சனவரி 1, 1980) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குநர், படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் அமெரிக்கன் கிரைம் ஸ்டோரி என்ற உண்மையான குற்றத் தொலைக்காட்சி தொடரின் முதல் பருவத்தில் பணி புரிந்ததற்காக எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் பிளாக் பான்தர்[1] என்ற திரைப்படத்தை இணைந்து எழுதியதற்காகவும் அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

கோல் சனவரி 1, 1980 இல் சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியாவில் பிறந்து வளர்ந்தார், அதை தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[2]

திரைப்படங்கள்

ஆண்டு படம் இயக்குநர் எழுத்தாளர் தொகுப்பாளர்
2011 ஆம்பேர் லேக் ஆம் ஆம் ஆம்
2014 வைட் ட்வர்ப் இல்லை இல்லை இல்லை
2018 பிளாக் பான்தர் இல்லை ஆம் இல்லை
2020 ஆல் டே அண்ட் அ நைட் ஆம் ஆம் இல்லை
2022 பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் இல்லை ஆம் இல்லை

மேற்கோள்கள்

  1. Charisma, James (February 8, 2018). "'Black Panther' Screenwriter Reveals What Makes T'Challa One of the Most 'Unique' Characters in the MCU". Complex. Retrieved February 21, 2018.
  2. E. Patterson, Brandon (February 6, 2016). "Oscars So White? Black Panther to the Rescue". Mother Jones. Retrieved February 21, 2018.

வெளியிணைப்புகள்

பகுப்பு:அமெரிக்க தொலைக்காட்சி எழுத்தாளர்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya