ஞானப்பழம் (திரைப்படம்)

ஞானப்பழம்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஆர். பி. விஸ்வம்
தயாரிப்புகே. கோபிநாதன்
இசைபாக்யராஜ்
நடிப்புபாக்யராஜ்
சுகன்யா
கவுண்டமணி
செந்தில்
ரேகா
கலையகம்பகவதி கிரியேசன்சு
விநியோகம்பகவதி கிரியேசன்சு
வெளியீடு1996 (1996)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

ஞானப்பழம் (Gnanapazham) என்பது 1996 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பி. விஸ்வம் இயக்கிய இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சுகன்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே. கோபிநாதன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு பாக்யராஜ் இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Gnanapazham". gomolo.com. Archived from the original on 2014-04-19. Retrieved 2015-03-01.
  2. "Gnanapazham". spicyonion.com. Retrieved 01 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya