டச்சு - தமிழ் தமிழ் - டச்சு அகராதி

டச்சு - தமிழ் தமிழ் - டச்சு அகராதி என்பது 1997 ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அகராதி ஆகும். இதை கனகசபாபதி சரவணபவன் அவர்கள் தொகுத்தார். இது டச்சு மொழியை புலம்பெயர் தமிழர் முழுமையாகக் கற்க உதவும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya