டிசிப்ரோசியம்(III) அசிட்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மூவசிட்டேட்டு, டிசிப்ரோசியம் டிரையசிட்டேட்டு
இனங்காட்டிகள்
18779-07-2 நீரிலி Y 15280-55-4 நான்கு நீரேற்று Y
ChemSpider
146739
EC number
242-565-8
InChI=1S/3C2H4O2.Dy/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3 Key: HKCSKROOVZMKSO-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
167746
CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].[Dy+3]
பண்புகள்
Dy(CH3 COO)3
வாய்ப்பாட்டு எடை
339.63 கி/மோல்
தோற்றம்
வெண்மையான தூள்[ 1]
நீரில் கரையும்[ 2]
தீங்குகள்
GHS pictograms
GHS signal word
எச்சரிக்கை
<abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு ">HH315, <abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு ">HH319, <abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு ">HH335
<abbr class="abbr" title="Error in hazard statements ">PP261, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP264, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP264+P265, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP271, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP280, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP302+P352, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP304+P340, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP305+P351+P338, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP319, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP321, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP332+P317, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP337+P317, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP362+P364, <abbr class="abbr" title="Error in hazard statements ">PP403+P233
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள்
தெர்பியம் அசிட்டேட்டுஓல்மியம் அசிட்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
டிசிப்ரோசியம்(III) அசிட்டேட்டு (Dysprosium(III) acetate ) என்பது Dy(CH3 COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் .[ 3] நான்குநீரேற்று உள்ளிட்ட நீரேற்று சேர்மங்களாக இச்சேர்மம் உருவாகிறது.[ 4]
தயாரிப்பு
டிசிப்ரோசியம் ஆக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து டிசிப்ரோசியம்(III) அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது:
[ 1]
Dy2 O3 + 6 CH3 COOH → 2 Dy(CH3 COO)3 + 3 H2 O
இதன் நீரேற்றை வெற்றிடத்தில் 150 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தப்படும்போது, நீரற்ற மூவசிட்டேட்டை அளிக்கிறது.[ 5]
வினைகள்
டிசிப்ரோசியம்(III) அசிட்டேட்டு நான்கு நீரேற்று 2-{[2-(பீனைல்சல்போனைல்)ஐதரசினிலிடீன்]மெத்தில்}பென்சோயிக் அமிலத்தின் வளையமாக்கல் வினையை வினையூக்கம் செய்து 2-(பீனைல்சல்போனைல்)தலாசின் -1(2H)-ஒன் சேர்மத்தை உருவாக்குகிறது.[ 6]
டிசிப்ரோசியம்(III) அசிட்டேட்டு பல்வேறு ஒருங்கிணைப்புப் பலபடிகளை உருவாக்குகிறது, எ.கா. சைமண்ட்ரீன்கார்பாக்சிலிக் அமிலத்துடன் வினை.[ 7]
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 唐慧安, 陈灵娟, 李会学,等. 醋酸镝的合成方法, CN104151155A[P]. 2014.
↑ 14595 Dysprosium(III) acetate tetrahydrate, MSDS . Alfa Aesar. [2017-11-5]
↑ PubChem. "Acetic acid, dysprosium(3+) salt (3:1)" . pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 2025-06-20 .
↑ Perry, Dale L. (1995-05-17). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 152. ISBN 978-0-8493-8671-8 .
↑ J.R. Witt, E.I. Onstott (November 1962). "Preparation of anhydrous lanthanon acetates by desolvation" . Journal of Inorganic and Nuclear Chemistry 24 (6): 637–639. doi :10.1016/0022-1902(62)80081-5 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-1902 . http://linkinghub.elsevier.com/retrieve/pii/0022190262800815 . பார்த்த நாள்: 2018-05-09 .
↑ Asegbeloyin, Jonnie N.; Izuogu, David Chukwuma; Oyeka, Ebube Evaristus; Okpareke, Obinna C.; Ibezim, Akachukwu (2019-01-05). "Crystal structure, non-covalent interaction and molecular docking studies of 2-{[2-phenylsulfonyl)hydrazinylidene]methyl}benzoic acid and its dysprosium catalysed cyclized product: 2-(phenyl-sulfonyl)phthalazin-1(2H)-one" . Journal of Molecular Structure 1175 : 219–229. doi :10.1016/j.molstruc.2018.07.073 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-2860 . https://www.sciencedirect.com/science/article/pii/S0022286018308925 .
↑ Koroteev, Pavel S.; Dobrokhotova, Zhanna V.; Ilyukhin, Andrey B.; Efimov, Nikolay N.; Kirdyankin, Denis I.; Tyurin, Aleksandr V.; Gavrikov, Andrey V.; Novotortsev, Vladimir M. (2015-01-08). "Polymeric lanthanide acetates with peripheral cymantrenecarboxylate groups – Synthesis, magnetism and thermolysis" . Polyhedron 85 : 941–952. doi :10.1016/j.poly.2014.09.040 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0277-5387 . https://www.sciencedirect.com/science/article/pii/S0277538714006603 .