டிரக்கியோடோமி

1 – குரல் வளை மடிப்புகள்
2 - தைராய்டு குருத்தெலும்பு
3 – குரல்வளைக் குருத்தெலும்பு
4 – மூச்சுக்குழாய்சிரை வளையங்கள்
5 – பலூன் சுற்றுப்பட்டை

டிரக்கியோடோமி (tracheotomy) என்பது நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சுக்குழல் அழற்சியால், மூச்சு குழல் சேதமடைவதால் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு இறுதி கட்ட முயற்சியாக செய்யப்படும் அறுவையுடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறையாகும்.[1]

டிரக்கியோடோமி சிகிச்சையின் போது தொண்டையின் நடு பகுதியில் துளையிட்டு, அதற்குள் இரப்பர் குழலை நுழைத்து நுரையீரலுக்கு நேரடியாக பிராணவாயுவை கொண்டு சேர்க்கும் சிகிச்சை முறை ஆகும்.

நோயாளி எளிதாக மூச்சு விடும் சூழல் இருப்பின் தொண்டையில் பொருத்தப் பட்ட இரப்பர் குழாயை எடுத்து விட்டு தையல் போட்டுவிடுவார்கள்.

மேற்கோள்கள்

  1. What is a tracheostomy?

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya