டி. இந்திராகாந்தி

டி. இந்திரகாந்தி (பிறப்பு 23 ஜனவரி 1968) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் துறையூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இத்தொகுதி பட்டியல் சாதியினரின் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

இந்திரகாந்தி 23 ஜனவரி 1968 இல் அனலையில் பிறந்தார். இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர், இவருக்கு மூன்று குழந்தைகள் உண்டு. அவர் 2001 மற்றும் 2006 க்கு இடையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் உறுப்பினராக இருந்தார். [2]

குறிப்புகள்

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-04-18.
  2. "Tmt. T. Indragandhi (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. Retrieved 2017-05-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya