டி. இரத்தினவேல்

டி. இரத்தினவேல்
தமிழ்நாட்டுக்கான, மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 சூலை 2013
தொகுதிதமிழ்நாடு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்பாப்பா உமாநாத்
பின்னவர்கே. துரை
தொகுதிதிருவெறும்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-01-01)1 சனவரி 1951
திருவில்லிபுத்தூர்
அரசியல் கட்சிஅதிமுக

டி. இரத்தினவேல் (பிறப்பு: 1, சனவரி, 1951) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். இவர் இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கபட்டார்.[1]

இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர்.[2]

மேலும் காண்க

தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்

மேற்கோள்கள்

 

  1. "Rajya Sabha Affidavits". MyNeta.info. Retrieved 12 October 2015.
  2. "T. Rathinavel". Government of India. Retrieved 12 October 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya