டி. தட்சிணாமூர்த்தி

டி. தட்சிணாமூர்த்தி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வரும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் பேராசிரியராகத் தன் பணியைத் தொடங்கித் தற்போது கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஜி. பாலன் என்பவருடன் இணைந்து எழுதிய “இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya