டெய்லி மெயில்

டெய்லி மெயில் (The Daily Mail) என்பது இங்கிலாந்தில் அதிகம் வெளியாகும் செய்தித்தாள்களில் ஒன்று. இது ஞாயிறு தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களில் வெளியாகிறது. இதற்கு மாற்றாக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தி மெயில் என்ற நாளிதழ் வெளியாகும். ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் பிரதிகள் விற்பனையாகின்றன. இதை வெளியிடும் தி டெய்லி மெயில் அண்டு ஜெனரல் டிரஸ்டு என்ற நிறுவனம் ஈவினிங் ஸ்டார், லண்டன் லைட் ஆகிய இதழ்களையும் வெளியிடுகிறது.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya