டேரன் லெம்கே

டேரன் லெம்கே
பிறப்பு1969/1970 (அகவை 55–56)
பணி
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்று வரை

டேரன் லெம்கே (ஆங்கிலம்: Darren Lemke) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ஜோசு கிளாஸ்னர் உடன் இணைந்து எழுதிய செரெக் போரெவர் ஆப்டர் (2010) மற்றும் லாஸ்டு (2004) என்ற பரபரப்பூட்டும் திரைபபடத்திலும் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

லெம்கே 1969/1970 இல் பிறந்து, நியூ ஜெர்சியில் உள்ள கார்ல்சுசடாட்டில் வளர்ந்தார். இவர் பரமசு, நியூ ஜேர்சியில் உள்ள பரமஸ் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அதை தொடர்ந்து மன்ஹாட்டனில் உள்ள காட்சி கலை பள்ளியில் திரைக்கதை எழுதப் படித்தார்.[1]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர்
2004 லாஸ்டு ஆம் எழுதியது
2010 செரெக் போரெவர் ஆப்டர் இல்லை ஆம்
2013 நரன் குல நாயகன் இல்லை கதை உருவாக்கியது[2]
2013 டர்போ இல்லை ஆம்
2015 கூஸ்பம்ப்ஸ் இல்லை ஆம்
2018 கூஸ்பம்ப்ஸ் 2 இல்லை கதை உருவாக்கியது
2019 தி பார்ட்சு யு லோசு இல்லை ஆம்
2019 ஷசாம்! இல்லை கதை உருவாக்கியது
2019 ஜெமினி மேன் இல்லை கதை உருவாக்கியது[3]

மேற்கோள்கள்

  1. Siemaszko, Corky (July 12, 1997). "Cart of the deal screenplay lets him bag job in store". New York Daily News. http://www.nydailynews.com/cart-deal-screenplay-lets-bag-job-store-article-1.782069. 
  2. Sperling, Nicole (February 27, 2013). "'Jack the Giant Slayer' director faced some towering challenges". Los Angeles Times. http://articles.latimes.com/2013/feb/27/entertainment/la-et-mn-jack-the-giant-slayer-20130228. 
  3. Kit, Borys (October 11, 2019). "Meet the Writer of 'Gemini Man' (Who Didn't Actually Write 'Gemini Man')". The Hollywood Reporter. Retrieved October 11, 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya