டைகர் பிரபாகர்

டைகர் பிரபாகர்
தேசியம்இந்தியர்
பணிநடிகர்

டைகர் பிரபாகர், இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இருப்பினும், கன்னடத் திரைத்துறையில் முன்னணி நடிகராக விளங்கினார். இவரது மனைவி ஜெயமாலா நடிகை ஆவார்.

திரைப்படங்கள்

  • மாஃபியா
  • பாம்பே தாதா
  • மைடியர் டைகர்
  • கலியுக பீமா
  • அக்னி பரீட்சை
  • சக்தி
  • ராஜா யுவராஜா
  • பிரேமலோகா
  • கோபி கல்யாணா
  • அஜீத்
  • பாஸ்
  • பெங்களூரு ராத்திரியல்லி
  • ஜுவாலா

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya