டொன் பொஸ்கோ (நடிகர்)

டொன் பொஸ்கோ (இறப்பு: சூலை 22, 2012, அகவை 65[1]) இலங்கையின் புகழ்பெற்ற நாடக, மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பல நாடகங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர். 25 இற்கும் மேலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர். ௭ஸ். வி. சந்திரன் இயக்கிய உங்களில் ஒருவன் ௭ன்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவர் இலங்கை வானொலியின் புகழ் பெற்ற நடிகரான ரொசாரியோ பீரிசின் சகோதரர் ஆவார்.

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. டொன் பொஸ்கோ காலமானார், வீரகேசரி, சூலை 29, 2012
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya