டோரிக் டெட்ராபோலிஸ்

டோரிக் டெட்ராபோலிஸ் (Doric Tetrapolis, கிரேக்கம்: Δωρική Τετράπολις‎ ) என்பது பண்டைய கிரேக்கத்தில் டோரிஸ் பகுதியில் பாயும் பிண்டஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கில் நெருக்கமாக அமைந்துள்ள நான்கு நகரங்களின் தொகுப்பு ஆகும். அந்த நான்கு நகரங்கள் எரினியஸ், போயம், சிட்டினியம், பிண்டஸ் ஆகியவை ஆகும். ( இசுட்ராபோ எக்ஸ்பி 427. )

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya