தங்கத்திலே வைரம்

தங்கத்திலே வைரம்
இயக்கம்சொர்ணம்
தயாரிப்புமயூரம் சௌந்தர்
கதைகலைஞானம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஜெயசித்ரா
ஸ்ரீபிரியா
வெளியீடுமே 16, 1975
நீளம்3926 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கத்திலே வைரம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[3]

# பாடல் பாடகர்(கள்)
1 "என் காதலி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ்
2 "புத்திசாலிகள் காதலித்தார்கள்" எல். ஆர். அஞ்சலி, டி. எம். சௌந்தரராஜன்
3 "அந்தப்பக்கம்" எல். ஆர். அஞ்சலி, டி. கமலா
4 "பெண்களுக்கென்று" எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்

  1. "கமலுக்கு சிவகுமார் கொடுத்த கல்யாண பார்ட்டி!". குங்குமம். 14 ஏப்ரல் 2014. Archived from the original on 2021-05-24. Retrieved 24 மே 2021.
  2. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. Retrieved 13 சனவரி 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "தங்கத்திலே வைரம்". rateyourmusic.com. Retrieved 12 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya