தண்டலம்

தண்டலம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின்,[1] ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 4 (NH-4) [2] அல்லது மாநில நெடுஞ்சாலை 84 (SH-84) இல் உள்ளது. இங்கு ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட கல்லூரி உள்ளது. இது செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே உள்ள கிராமமாகும். தண்டலம், பூவிருந்தவல்லியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "காஞ்சிபுரம்". தினமணி. https://www.dinamani.com/treasure/arasiyal-arangam/2011/Mar/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-331524.html. பார்த்த நாள்: 3 August 2025. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya