தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி என்பது ஒரு தமிழக அரசியல் கட்சியாகும்.[1] இது 2007ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யபட்டு, கே. எம். சரீப் தலைமையில் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தபட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெற்றிட இவர்களை ஒருங்கினைத்து செயல்படும் அரசியல் கட்சியாகும். 14 செப்டம்பர் 2022 அன்று இந்த கட்சியின் அங்கீகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. "தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம்". செய்தி. தினமணி. 20 நவம்பர் 2016. Retrieved 25 பெப்ரவரி 2017.
  2. "தமிழகத்தில் செயல்படாத கட்சிகள் என '22 கட்சிகள்' நீக்கம் - இந்திய தேர்தல் ஆணையம்". Puthiyathalaimurai. Retrieved 2022-09-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya