தமிழீழத் தேசிய கிரிக்கெட் அணி

தமிழீழத் தேசியத் துடுப்பாட்ட அணி (ஆங்கிலம்: Tamil Eelam national cricket team) என்பது தமிழீழத்தின் சார்பாக பங்குபெறும் துடுப்பாட்ட அணி ஆகும். இந்த அணி 'லாஸ்ட் மேன் ஸ்டாண்ட்ஸ்' போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுகிறது. தமிழீழத் தேசியத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஐசிசி துடுப்பாட்ட உலக கோப்பையில் போட்டியிட முடியாது.[1]

'லாஸ்ட் மேன் ஸ்டாண்ட்ஸ்' போட்டியில், பதினைந்து போட்டி விளையாடி பன்னிரண்டில் வென்று, மூன்றில்ல் இழந்துள்ளது. தமிழீழத் தேசியத் துடுப்பாட்ட அணி அணி வெற்றி விகிதம் 80% ஆக உள்ளது.[2]

'லாஸ்ட் மேன் ஸ்டாண்ட்ஸ்' காண தமிழீழ அணி

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

  • சாரா ரோஸ்
  • காலீ பத்மநாதன்
  • பிளேயர் டோங்கின்

மேற்கோள்கள்

  1. "Tamil Eelam Cricket Fundraising". Chuffed.org.
  2. "Tamil Eelam Cricket Fixtures". LastManStands.[தொடர்பிழந்த இணைப்பு]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya