தமிழீழ தேசிய சின்னங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழ தேசிய சின்னங்கள் பின்வருமாறு:

தமிழீழ தேசிய சின்னங்கள்

தலைப்பு சின்னம் ஊடகம் குறிப்புகள்
தேசியக் கொடி தமிழீழத் தேசியக்கொடி
தேசிய இலச்சினை தமிழீழ தேசிய இலச்சினை
தேசிய மலர் காந்தள்
தேசிய மரம் வாகை
தேசியப் பறவை செம்போத்து
தேசிய மிருகம் சிறுத்தை புலி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya