தமிழ்க் கணிதம்

தமிழ்ச் சூழல் மரபில் தோன்றிய கணிதக் கோட்பாடுகள், முறைவழிகள், குறியீடுகள், ஆக்கங்கள் ஆகியவற்றை தமிழ்க் கணிதம் எனலாம். தமிழ்க் கணிதம் இந்தியக் கணிதம் என்ற பொதுவின் கீழ் இன்றைய் உலகளாவிய கணிதத் துறைக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளது. தமிழர்கள் கணிதத்திற்கு தொன்ம காலத்தில் இருந்து முக்கியத்துவம் தந்து அதை வளர்த்து வந்திருக்கின்றார்கள்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர்
"எண் எழுத்து இகழேல்" - ஒளவையார்

ஆகிய பழந்தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து தமிழர்கள் கணிதத்திற்குத் தந்த முக்கியத்துவத்தைக் குறிக்கலாம்.

தமிழ்க் கணிமை நூல்களும் ஆய்வுகளும்

சென்னை ஆசிய இயல் மையம் வெளியிட்ட "கணித நூல்" (Treatise on Mathematics Part I)[1] ஏடுகளில் இருந்த தமிழ்க் கணிதத்தின் ஒரு தொகுப்பாகும்.[2]

  • எண்சுவடி
  • பொன்னிலக்கம்
  • நேல்லிலக்கம்[3]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. G. John Samuel; Editors: P. Subramaniam, K. Sathyabama; Translator: E.S. Muthusamy, Asian Studies Institue
  2. http://www.xlweb.com/heritage/asian/recpub.htm#Kanitam
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2006-08-29. Retrieved 2008-03-25.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya