தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, கோயம்புத்தூர்

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, கோயம்புத்தூர் (Tamil Nadu Government Music College, Coimbatore) தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில், தமிழ்நாடு மதுரை மாவட்டம் கோயம்புத்தூரில் இயங்கிவருகின்ற கல்லூரியாகும்.

பிற கல்லூரிகள்

தமிழ்நாட்டில் இசைக் கல்லூரிகள் சென்னை, மதுரை, திருவையாறு ஆகிய இடங்களில் உள்ளன.

துவக்கம்

இக்கல்லூரி தமிழகத்தின் 1993இல் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது கோவையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள மலுமிச்சம்பட்டியில் 11.06.2016 முதல் சொந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது.[1]

பட்டப்படிப்புகள்

இக்கல்லூரிகளில் மூன்று ஆண்டு பட்டயம், ஓராண்டு பட்டயம், மூன்று ஆண்டு இளங்கலை ஆகிய வகுப்புகள் நடத்தப்பெறுகின்றன. வீணை, வயலின், தவில், நாதசுரம், பரதநாட்டியம், குரலிசை போன்ற பாடங்கள் முதன்மை மற்றும் துணைப்பாடங்களாக அமைந்துள்ளன. இக்கல்லூரியின் தேர்வுகள் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக மூலமாக நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் அப்பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.[1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya