தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம்

தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம் என்பது தமிழ்நாட்டில் வயதுவந்தோருக்கு எழுத்தறிவை வளர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒர் அமைப்பு ஆகும். இதை அரசும், சமூக அமைப்புகள் சில சேர்ந்தும் முன்னெடுத்தன. தமிழ்நாட்டில் எழுத்தறிவை கூட்டியதில் இந்த அமைப்பின் பங்களிப்பு கணிசமானது.[1]

மேற்கோள்கள்

  1. "தமிழ்நாடு அறிவொளி இயக்கம் சார்பில் எழுத்தறிவை வலியுறுத்தி கடையாணி வீதி நாடகம் திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்". Hindu Tamil Thisai. Retrieved 2022-04-24.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya