தமிழ் நூற்பட்டியல்

தமிழ் நூல்பட்டியல் என்பது தமிழ் மொழியில் வெளிவந்த நூல்களைப் பற்றிய விபரங்களைத் திரட்டும் பட்டியல் ஆகும்.

வரலாறு

தமிழில் 2300 ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான எழுதப்பட்ட இலக்கிய மரபு உண்டு. நூல் என்றால் என்ன என்பது துல்லியமாக வரையறை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான நூல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொட்டே வரத் தொடங்கின. தமிழ் நூல்களைத் திரட்டுவது, வகுப்பது, உரை எழுதுவது தமிழ் அறிஞர்கள் தொடர்ச்சியாக செய்து வந்த ஒரு பணியே. எனினும் நூல்கள் அச்சிடப்படத் தொடங்கிய பின்பே நூல்பட்டியல் உருவாக்கம் விரிபு பெற்றது. பல்வேறு இடங்களில் வெளிவரும் தமிழ் நூல்களைப் பற்றிய தகவல்களைத் தொகுப்பது என்பது மிகவும் சிக்கலான பணி. இதனை அரசுகளோ, அல்லது பெரும் நிறுவனங்களோ செய்ய வல்லவை. ஆனால் தமிழ் மொழிக்கு இவ்வாறு வாய்ப்பு நெடுங்காலம் வாய்க்காதால், சில அறிஞர்களின் தனிப்பட்ட முயற்சிகளாளேலேயே தமிழ் நூல்பட்டியல்கள் தொகுக்கப்படாயின.

தொகுப்புகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya