தமிழ் - பிரெஞ்சு அகராதி

தமிழ் - பிரெஞ்சு அகராதி அல்லது பிரெஞ்சு-தமிழ் அகராதி என்பது ஒரு மொழி சொற்களுக்கு மொழிபெயர்ப்பையும் விளக்கத்தையும் மற்ற மொழியில் தரும் அகராதி ஆகும்.

வரலாறு

  • 1750 - பிரெஞ்சு - தமிழ் அகராதி (பாரிசில் சுவடி வடிவில் உள்ளது)
  • 1851 - பிரெஞ்சு - தமிழ் அகராதி
  • 1845 - பிரெஞ்சு - தமிழ் (பொசுகியினது)
  • 1850 - பிரெஞ்சு - தமிழ் (டூபூய் - Duipuis, மூசே - Mousset)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya