தரிசனம் (திரைப்படம்)

தரிசனம்
இயக்கம்வி. டி. அரசு
தயாரிப்புவி. டி. அரசு
செந்தூர் பிலிம்ஸ்
இசைசூலமங்கலம் ராஜலட்சுமி
நடிப்புஏ. வி. எம். ராஜன்
புஷ்பலதா
வெளியீடுபெப்ரவரி 6, 1970
ஓட்டம்.
நீளம்4426 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தரிசனம் ( Dharisanam) 1970 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை வி. டி. அரசு தயாரித்து இயக்கினார். ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்த இத்திரைப்படம் 1970 பெப்பிரவரி 6 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]

நடிகர்கள்

பாடல்கள்

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
இது மாலை நேரத்து டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி, கண்ணதாசன்

மேற்கோள்கள்

  1. Dharisanam (motion picture). Sendhoor Films. 1970. Opening credits, from 0:00.
  2. "பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 22 - தரிசனம்- சுந்தரதாஸ்". Tamil Murasu. November 2020. Archived from the original on 4 April 2024. Retrieved 4 April 2024.
  3. "Dharisanam". Gaana. Archived from the original on 18 November 2013. Retrieved 5 February 2020.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya