தருமபுரம்

தருமபுரம் இந்திய மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்து தொன்மவியலில் தருமதேவன் இயமன் இங்கு வழிபட்டது ஊர் காரணமாயிற்று.
இறைவன் யாழ்முறிநாதர் என்ற பெயரிலும் இறைவி மதுரமின்னம்மை என்ற பெயரிலும் கோவில் கொண்டுள்ளனர்.
இக்கோவில் தருமபுர ஆதீன கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya