தர்பங்கா சந்திப்பு தொடருந்து நிலையம்

தர்பங்கா சந்திப்பு தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு : DBG) என்பது இந்திய மாநிலமான பீகாரின் தர்பங்கா மாவட்டத்திலுள்ள தர்பங்காவில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். [1]

வண்டிகள்

இது கிழக்கு மத்திய ரயில்வேயில் முக்கியமான தொடர்வண்டி நிலையமாகும். இது சமஸ்திபூர் - மதுபனி வழித்தடத்தில் உள்ளது.

  • சுதந்திர சாய்நனி அதிவிரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புது தில்லி).
  • கியான் கங்கா விரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புனே).
  • தர்பங்கா - புரி விரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புரி).

சான்றுகள்

  1. "இந்தியன்டிரெயின்ஸ்.ஆர்க் தளத்தில் தர்பங்கா சந்திப்பைப் பற்றிய தகவல்". Archived from the original on 2012-05-14. Retrieved 2015-08-29.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya