தர்மமூர்த்தி ராவ் பகதூர் காலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரி
தர்மமூர்த்தி ராவ் பகதூர் காலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரி (Dharmamurthi Rao Bhahadur Calavala Cunnan Chetty's Hindu College) (சுருக்கமாக இந்து கல்லூரி என அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டின், சென்னை பட்டாபிராம்மில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. முதல் வேலநேரத்தில் உள்ள துறைகள்இளநிலைப் படிப்புகள் • இ. க (பொருளாதாரம்) • இ. க (ஆங்கிலம்) • இ. க (வரலாற்று) • இ. க (தெலுங்கு) • இ. பொ. (பொது) • இ.பொ. (பெருவணிக செயலாளர்) இரண்டாம் வேலை நேரத்தில் (மாலை கல்லூரி) உள்ள துறைகள்இள நிலை பாடநெறிகள் • இ. க (குற்றவியல் மற்றும் காவல்துறை நிர்வாகம்) • இ. க (ஆங்கிலம்) • இ. க (தமிழ்) • பி.பி.ஏ. • பிசிஏ • இ.பொ. (பொது) • இ.பொ. (பெருவணிக செயலாளர்) • இ.பொ. (கணக்கியல் மற்றும் நிதி) • இ.பொ. (தகவல் அமைப்பு மேலாண்மை) • இ.அ (கணினி அறிவியல்) • இ.அ (மின்னணு & தகவல்தொடர்பு அறிவியல்) • இ.அ (கணிதம்) • இ.அ (புள்ளியியல்) • இ.அ (காட்சி ஊடகம்) முதுநிலை பாடநெறிகள் • மு.க (பொருளியல்) • மு.க (தமிழ்) • மு.பொ. • எம்.எஸ்.டபிள்யூ ஆராய்ச்சிப் பாடங்கள் • ஆய்வியல் நிறைஞர் (வணிகவியல்)
(* சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றது) • ஆய்வியல் நிறைஞர் (சமூக பணி) அங்கீகாரம்இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது. மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia