தர்வா ஆளுநரகம்

Dara‘a Governorate
مُحافظة درعا
சிரியாவில் தாரா ஆளுநரகத்தின் அமைவிடம்]]
சிரியா]]வில் தாரா ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (தாரா): 32°54′N 36°12′E / 32.9°N 36.2°E / 32.9; 36.2
நாடு சிரியா
தலைநகரம்தாரா
மாவட்டங்கள்3
அரசு
 • ஆளுநர்மர்வான் இப்ராஹிம் ஷர்பக்[1]
பரப்பளவு
 • மொத்தம்3,730 km2 (1,440 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,27,000
 • அடர்த்தி280/km2 (710/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே.)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.நே.)
ஐஎசுஓ 3166 குறியீடுSY-DR
மொழிகள்அரபு மொழி

தர்ஆ ஆளுநரகம் (Daraa Governorate, அரபி: مُحافظة درعا Muḥāfaẓat Dar‘ā ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது. ஆளுநரகம் 3,730 கி.மீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக தெற்கே ஜோர்தான், மேற்கில் குனேத்ரா ஆளுநரகமும், இஸ்ரேலும், வடக்கே ரிஃப் டிமாஷ்க் ஆளுநரகம், கிழக்கில் அஸ்-சுவைடா ஆளுநரகம் ஆகியவை உள்ளன. ஆளுநரகத்தின் மக்கள் தொகை 998,000 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதிப்பீடு). ஆளுநரகத்தின் தலைநகரம் தாரா நகரம் ஆகும்.

சிரிய உள்நாட்டுப் போரினால் ஆளுநரகம் முழுவதும் பல மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

மாவட்டங்கள்

இந்த ஆளுநரகம் மூன்று மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் 17 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன:

குறிப்புகள்

  1. ""الهنوس".. محافظٌ عينه الأسد وأقاله في مرحلتين فاصلتين بدرعا". May 30, 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya