தற்கால ஐந்திறப்போட்டி

தற்கால ஐந்திறப்போட்டி ஐந்து வெவ்வேறு விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஒரு விளையாட்டுப் போட்டி ஆகும். இவை வாள்வீச்சு, கைத்துப்பாக்கிச் சுடல், 200 மீ தன்னியல்பு நீச்சல், குதிரைத் தாண்டோட்டம், 3 கி.மீ. தடமற்ற ஓட்டம் ஆகும். இந்த விளையாட்டு 1912 முதல் ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகவும் இருக்கிறது.[1][2][3]


மேற்கோள்கள்

  1. Ellingworth, James (8 August 2024). "Horses out, 'American Ninja Warrior' in. Olympic sport of modern pentathlon faces a big change". AP News (The Associated Press). https://apnews.com/article/modern-pentathlon-olympics-2024-horses-ninja-warrior-40b535b2872be69827755bf600ab017c. 
  2. "Member federations | Union Internationale de Pentathlon Moderne (UIPM)". www.uipmworld.org (in ஆங்கிலம்). Retrieved 2024-08-02.
  3. "Modern Pentathlon". Olympics.com. Retrieved 10 March 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya