தல்பீர் சிங் சுகாக்

தல்பீர் சிங் சுகாக், இந்தியத் தரைப்படை தளபதி ஆவார். இவர் 31 சூலை 2014 முதல் 26வது தலைமை ராணுவ தளபதியாக பதவி வகிப்பார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "புதிய தளபதியாக தல்பீர் சிங் நியமனம்". தினமலர். Retrieved 15 மே 2014.
  2. "புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுகாக் நியமனம் மத்திய அரசு நியமித்தது". தினத் தந்தி ‎. Retrieved 15 மே 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya