தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி

தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1988
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம்
இணையதளம்http://thassim.in

தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் (Thassim Beevi Abdul Kader College for Women) கல்லூரி, என்பது தமிழ்நாட்டின், கீழக்கரையில் அமைந்துள்ள ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். இது 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்

அறிவியல்

  • வேதியியல்
  • கணிதம்
  • நுண்ணுயிரியல்
  • உளவியல்
  • வீட்டு அறிவியல்
  • கணினி அறிவியல்
  • தகவல் தொழில்நுட்பம்

கலை மற்றும் வணிகவியல்

  • தமிழ்
  • அரபு
  • ஆங்கிலம்
  • இந்தி
  • உடற்கல்வி
  • வணிகவியல் மேலாண்மை
  • வணிகவியல்

அங்கீகாரம்

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்

  1. "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. Retrieved 2019-07-31. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்

Ά

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya