தாபி சாணக்கியா

தாபி சாணக்கியா (Tapi Chanakya, 1925-1973) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும் ஆவார். இவர் பிரபல தெலுங்கு எழுத்தாளரான தாபி தர்ம ராவ் நாயுடுவின் மகனாவார்.[1] இவர் இந்திய இராணுவத்தில் வானொலி தந்தியாளராக பணியாற்றினார்.

திரைப்படவியல்

  1. பல்லெட்டூரி பில்லா (தெலுங்கு) (1950) - உதவி இயக்குநர்
  2. ஏன்டா மனவலே (1954)
  3. ரோஜுலு மராயி (தெலுங்கு) (1955) - இயக்குநரும் திரைத் தழுவலும்
  4. பெடரிகலு (1957)
  5. எட்டுகு பாய் எட்டுகு (1958)
  6. பாக்ய தேவதா (1959)
  7. ஜல்சராயுடு (1960)
  8. கும்குமரேகா (1960)
  9. புதியா பதை (1960)
  10. கலசிவுண்டே கலடு சுகம் (1961)
  11. கான்ஸ்டபிள் கூத்துரு (1963)
  12. ராமுடு பீமுடு (தெலுங்கு) (1964)
  13. வரசத்வம் (1964)
  14. சி. ஐ. டி. (1965)
  15. எங்க வீட்டுப் பெண் (1965)
  16. எங்க வீட்டுப் பிள்ளை (1965)
  17. அடகு ஜடலு (1966)
  18. நான் ஆணையிட்டால் (1966)
  19. ராம் அவுர் ஷ்யாம் (இந்தி) (1967)
  20. ஒளி விளக்கு (1968)
  21. புதிய பூமி (1968)
  22. மாதவி (1969)
  23. விதி விலாசம் (1970)
  24. பங்காரு தல்லி (1971)
  25. பிக்ரே மோதி (இந்தி) (1971)
  26. மன் மந்திர் (இந்தி) (1971)
  27. பந்திபோட்டு பயன்கார (1972)
  28. ஜான்வர் அவுர் இன்சான் (இந்தி) (1972)
  29. மனவத (இந்தி) (1972)
  30. சுபா-ஓ-ஷாம் (இந்தி & பாரசீகம்) (1972)
  31. கங்கா மங்கா (தெலுங்கு) (1973)
  32. வாணி ராணி (1974)

மேற்கோள்கள்

  1. "'புதிய பாதை' ஆன 'ஏக்-கி-ரஸ்தா'". Hindu Tamil Thisai. 2024-11-18. Retrieved 2024-11-19.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya