தாமரை (தொலைக்காட்சித் தொடர்)

வானத்தைப்போல[தெளிவுபடுத்துக]
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்து
  • ராஜ் பிரபு
இயக்கம்எம்.இனியன் தினேஷ்
நடிப்பு
  • நிரோஷா
  • அருண் கார்த்தி
  • சுர்ஜித் குமார்
  • சிரிஜா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
ஒளிப்பதிவு
  • நாக கிருஷ்ணன்
தொகுப்புசுபாசு பகவதியப்பன்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
சித்திரம் இசுடியோசு
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 ஏப்ரல் 2025 (2025-04-07) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்செவ்வந்தி
(11:00)
பின்னர்செவ்வந்தி
(12:30)

தாமரை என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 7, 2025 முதல் திங்கள் முதல் சனி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக வைத்து இயக்குநர் 'எம்.இனியன் தினேஷ்' என்பவர் இயக்க, சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் சித்திரம் இசுடியோசு நிறுவனங்கள் இணைத்து தயாரித்துள்ளது.[2]

இந்த தொடரில் நிரோஷா, அருண் கார்த்தி ,சுர்ஜித் குமார், ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.[3]

மேற்கோள்கள்

  1. "New daily soap Vanathai Pola to premiere on December 7". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-12-17.
  2. "பாசமுள்ள புதுமலர்கள், இந்த "வானத்தைப்போல" இரு மலர்கள்!! ரசிகர்களை மகிழ்விக்க வரும் சன் டிவியின் புதிய சீரியல்!". tamilspark.com.
  3. "Vanathai Pola Sun TV Serial Launching on 7th December at 7:30 P.M". www.indiantvinfo.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya