தாமோதர் பாங்கெரா

தாமோதர் பாய் பாங்கெரா (Damodar Bhai Bangera) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குகொண்டவர் ஆவார். இவர் இந்தப் போராட்டத்தின் போது இந்திய உச்சநீதிமன்றக் கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றியவர் ஆவார்.[1] இவர் பிரித்தானிய அரசாங்கத்தால் சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும், பின்னர் இவருக்கு  ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்து. இவர் பில்லாவா சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவரா்.

ஆகத்து, 2014 இல் மீரா பயாந்தர் மாநகராட்சியானது (The Mira Bhayandar Municipal Corporation - MBMC) பயாந்தரில் உள்ள  ஒரு சாலை சந்திப்பிற்கு[2] விடுதலைப் போராட்ட வீரர் பாய் தாமோதர் பாங்கெராவினுடைய பெயரைச் சூட்டியுள்ளது.[3]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya