தாய்லாந்து நேரம்![]() தாய்லாந்து நேரம் அல்லது தாய்லாந்து சீர் நேரம் (ஆங்கிலம்: Time in Thailand; தாய்: เวลามาตรฐานไทย) என்பது தாய்லாந்து நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமையாகும். இந்த நேர வலயம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு (ஆங்கிலம்: Greenwich Mean Time (GMT) UTC+07:00 மணி நேரத்திற்கு முன்னதாக அமைகின்றது.[1] பாங்காக் நகருக்கு முன்பு உள்நாட்டு நேரமாக UTC+06:42:04 என இருந்தது. 1920-ஆம் ஆண்டு வரை இந்த நேரப் பயன்பாடு அமலில் இருந்து வந்தது. அதன் பின்னர் இந்தோசீனா நேரம் (Indochina Time): எனும் UTC+07:00; ICT; உள்நாட்டு நேரமாகப் பயன்படுத்தப் படுகிறது. தாய்லாந்து, பகல் சேமிப்பு நேரத்தைக் கடைபிடிப்பது இல்லை. வியட்நாம், கம்போடியா, லாவோஸ், கிறிஸ்துமஸ் தீவு மற்றும் மேற்கு இந்தோனேசியாவுடன் ஒரே நேர மண்டலத்தைப் பகிர்ந்து கொள்கிறது.[2][3] விளக்கம்தமிழ்: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் ஆங்கிலம்: Coordinated Universal Time or UTC ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் அல்லது ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் (ஒ.ச.நே) என்பது அதிதுல்லிய அணு நேர சீர்தரம் ஆகும். பன்னாட்டு அணு நேரத்தின் மூலம் வரையறுக்கப்பட்டு உள்ளன. தாய்லாந்து நேரம்
மேற்கோள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia