தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில்

அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி கோவில்
அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் is located in தமிழ்நாடு
அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி கோவில்
அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி கோவில்
அகத்தீசுவர சுவாமி கோயில், தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°44′24″N 77°32′13″E / 10.7399°N 77.5370°E / 10.7399; 77.5370
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:தாராபுரம், தாராபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தாராபுரம்
மக்களவைத் தொகுதி:ஈரோடு
ஏற்றம்:289 m (948 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அகஸ்தீஸ்வரர் சுவாமி
தாயார்:அகிலாண்டேஸ்வரி
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]

வரலாறு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.[3][4]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் அகஸ்தீஸ்வரர் சுவாமி, அகிலாண்டேஸ்வரி சன்னதிகளும், சனீஸ்வரர், காசி விஸ்வநாதர், விநாயகர், பாலதண்டாயுதபானி, பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[5]

பூசைகள்

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி, மார்கழி, ஆணி, புரட்டாசி, ஐப்பசி, ஆடி, மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "Temple : Temple Details | - | Tamilnadu Temple | அகஸ்தீஸ்வரர்". temple.dinamalar.com. Retrieved 2021-11-06.
  3. "அகத்தீசுவரர் கோயில், தாராபுரம் – Aalayangal.com". koyil.siththan.org. Retrieved 2021-11-06.
  4. "அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்". DAYOFMEDIA. Retrieved 2021-11-06.
  5. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya