தாழங்குடா

தாழங்குடா (Thalankudah) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு நகரின் தென் கிழக்காக சுமார் 7 கிலோமீற்றர் தொலையில் அமைந்த நிலவளமும் நீர் வளமும் நிறைந்த ஊராகும். பன்னெடுங்கால பரம்பரையாய் வாழ்ந்து வருகின்றனர். படுவானையும் எழுவானையும் இணைக்கும் பாலம் இங்குள்ளது. இந்துக்களும் கிறித்தவர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya