தாவரத்தண்டு![]() ![]() தண்டு (stem) அல்லது தாவரத்தண்டு கலன்றாவரத்தின் இரு முதன்மை கட்டமைப்பு அச்சுக்களில் ஒன்றாகும்; மற்றது வேராகும். பொதுவாகத் தண்டு கணுக்களாகவும் கணுவிடைகளாகவும் பிரிக்கப்படுகின்றன. கணுக்கள் இலைகளாகவும், வேர்களாகவும், மற்றத் தண்டுகளாகவும், அல்லது பூக்களாகவும் (பூந்துணர்கள்) வளர்கின்ற தளிர்களைத் தாங்குகின்றன; கணுவிடைகள் ஒரு கணுவை மற்றொன்றிலிருந்து பிரிக்கின்றன. பெரும்பாலானத் தாவரங்களில் தண்டுகள் நிலப்பரப்பிற்கு மேலாக உள்ளன; நிலத்திற்கு அடியில் தண்டுள்ளத் தாவரங்களும் உள்ளன. தண்டுகள் நான்கு பணிகளைச் செய்கின்றன:[1]
தண்டில் ஒளிச்சேர்க்கைகுறிப்பிட்ட தாவரங்கள் ஓளிச்சேர்க்கையை தட்டையான தண்டுப் பகுதியின் வழி செய்கின்றன. இலையின் தொழிலை தண்டு செய்வதின் காரணமாக இவ்வமைப்பை ”இலை தொழில் தண்டு" என்கிறோம். சப்பை தண்டுசப்பை தண்டும் இலைதொழில் தண்டும் ஒன்றன்று. சப்பை தண்டு வரையறுக்கப்பட்ட வளர்ச்சியை உடையது. இவை ஒன்று அல்லது இரண்டு கணுஇடை மட்டும் கொண்டதாக வளரும். எடுத்துக்காட்டு:
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia