தாவரவியல் அருஞ்சொல் விளக்கத்தொகுதிA - வரிசைAdventitous Root - இடமாறு வேர், வேற்றிட வேர்[1] Aerial Root - விழுது Aestivation - இதழ் அமைப்பு[1] Aggregate Fruit - திரள் கனி, ஒருபூத்திரள் கனி[2] Amphibious Plant - நிலநீர்த் தாவரம் Androecium - ஆண் பகுதி Angiosperm - விதையுறையுள்ள, மூடுவிதையுள்ள[3] Annual - ஒரு பருவச் செடி Anther - பூத்துள் பை, மகரந்தப் பை, தாதுப்பை[4] Asexual Reproduction - கலவா இனப்பெருக்கம், கலவியிலா இனப்பெருக்கம், பாலிலி இனப்பெருக்கம்[5] Autogamy - தன்னினக் கலப்பு Axil - கக்கம், இலைக்காணம்[5] B - வரிசைBarb - சுணை Berry - சதைக்கனி Biennial - இருபருவச் செடி Bipinnate - ஈரிறகு வடிவ Bisexual - இருபால் Blade - இலைப்பரப்பு Bract - பூக்காம்பிலை Bracteole - பூக்காம்பு சிற்றிலைக் கிழங்கு Breathing Root - மூச்சு வேர் Budding - அரும்புதல் Bulb - பூண்டு Bulbil - கறளைப் பூண்டு Buttress Root - அண்டை வேர் C - வரிசை![]() Calyx - புல்லிவட்டம் Capsule - வில்லை Caryopsis - உமி ஒட்டிய Caterpillar - கம்பளிப் புழு Cell Sap - உயிரணு நீர் Chlorophyll - பச்சையம் Chloroplast - பசுங்கனிகம் Climber - ஏறுகொடி Compound Leaf - கூட்டிலை Core - வயிரம் Corm - தண்டையக் கிழங்கு Corolla - அல்லிவட்டம் Cortex - புறணி Cotyledon - விதையிலை Creeper - படர்கொடி Cross-section - குறுக்குவெட்டு முகம் Cross Pollination - அயல்மகரந்தச் சேர்க்கை Cryptogram - பூவாதன Cuticle - புறத்தோல் Cyme - வளரா நுனி Cytology - உயிரணிவியல் D - வரிசைDeciduos - உதிருகிற Degeneration - சிதைவு Dichogamy - பரவமாறி Dicotyldonous - இருவிதையிலையுள்ள Dispersal - பரவுதல் Down Feather - பொடி இறகு Drupe - உள்ளொட்டுத் தசைக் கனி E - வரிசைEmbryo - முளைக்கரு Embryo Sac - கருப்பை Endocarp - உள்ளோடு Endodermis - அகத்தோல் Endosperm - முளைசூழ் தசை Epigeal - தரைமேல் Epiphyte - தொற்றிப் படரும் பயிர் Epiphytic - தொற்றிப் படருகிற F - வரிசைFascicle - கொத்து Fertilization - கருவுறுதல் Fibrous Root - நார் வேர் Filament - தாள் Foliage Lead - இலைக் கொத்து Follicle - ஒருபுற வெடிகனி Fruit - கனி Fungicide - பூஞ்சைக்கொல்லி Fungus - பூஞ்சை Fusiform - நீள் வடிவம் G - வரிசைGermination - விதை முளைத்தல் Gymnosperm - உறையில்லா விதை Gynoecium - பெண் பகுதி H - வரிசைHaustoria - உறிஞ்சுறுப்புக்கள் Heliotropism - ஒளிநாட்டம் Herb - சிறுசெடி, மூலிகை Hilum - விதைத் தழும்பு Histology - திசுவியல் Humus - இலை மக்கு Hybrid - கலப்பினம் Hydrophyte - நிலநீர்த் தாவரம் Hydrotropism - நீர்நாட்டம் Hypogeal - தரைக்கீழ் I - வரிசைImbillition - உறிஞ்சுதள் Inflorescence - பூங்கொத்து, மஞ்சரி, துணர்[6] Insectivorous - பூச்சி தின்னும் Interate - கணுவிடை Irritability - உறுத்துணர்ச்சி J - வரிசைK - வரிசைL - வரிசைLamina - இலைப்பரப்பு Lateral Root - பக்க வேர் Layering - பதியம் போடுதல் Legume - இருபுற வெடிகனி Lenticle - பட்டைத் துளை Longitudinal Section - நெடுக்குவெட்டு முகம் M - வரிசைMembrane - சவ்வு Meristem - ஆக்குத் திசு Mesocarp - இடைக்கனியம் Mesophyte - வளநிலத் தாவரம் Mesophyll - விதைத் துளை Monocotyldonous - ஒருவிதையிலையுள்ள Moss - பாசி Moth - அந்துப் பூச்சி Mould - பூஞ்சைக்காளான் Moulting - தோல் உறிதல், இறகு உறிதல் Multiple Fruit - கூட்டுக் கனி Mushroom - நாய்க்குடை, காளான் N - வரிசைNectar - மது Node - கணு Nucleus - உட்கரு Nymph - இளம்பூச்சி O - வரிசைOsmosis - சவ்வூடுபரவல் Ovary - சூற்பை Ovule - சூல்வித்து Ovum - சூல் Oroxylum Indicum - அச்சி P - வரிசைPalisade - வேலிக்கால் அணு Parasite - ஒட்டுண்ணி Pedicel - பூக்காம்பு Peduncle - மஞ்சரித் தண்டு Perenchyma Cell - சோற்றணு Perennial - பல்லாண்டு பருவ Perianth - அல்லி புல்லி இதழ்கள் Petal - அல்லி Petiole - இலைக் காம்பு Phanoregam - பூப்பன Phloem - பட்டையம் Photosynthesis - ஒளிச்சேர்க்கை Phylloclade - இலைத் தொழில் தண்டு Phyllode - இலைத் தட்டைக்காம்பு Phyllotaxi - இலையொழுங்கு Pistle - சூலகம் Pith - உட்சோறு Pitted Vessel - குழிக்குழாய் Plant Pathology - பயிர் நோய்க்கூற்றியல் Plumule - முளைக்குருத்து Pneumatophore - மூச்சு வேர் Pollen - மகரந்தம் Proboscis - உறிஞ்சி Propagation - வம்ச விருத்தி, இனப்பெருக்கம் Protective Colouration - காப்பு நிறம் Putrefaction - அழுகுதல் Q - வரிசைR - வரிசைRadial - ஆரவாட்டு S - வரிசைSamara - வெடியா சிறகுக் கனி Saprophyte - சாறுண்ணி Sap (wood) - மரச்சாறு Scale Leaf - செதில் இலை Seed Coat - விதையுறை Seedling - நாற்று Self Pollination - தன் மகரந்தச் சேர்க்கை Sepal - புல்லிதழ் Sessile - காம்பிலி Shoot - தண்டுக் கிளை Shrub - குறுஞ்செடி Sieve Tube - சல்லடைக் குழாய் Spadix - மடல் மஞ்சரி Spathe - பாளை Sperm - விந்தணு Saprophyte - சாறுண்ணி Sap (wood) - மரச்சாறு Scale Leaf - செதில் இலை Spike - கதிர், காம்பில்லா மஞ்சரி Spine - வளைமுள் Stamens - மகரந்தக் கேசரங்கள் Stigma - சூல்முடி Stilt Root - ஊன்று வேர் Stipule - இலையடிக் கதிர், இலையடிச் செதில் Stolon - ஓடு தண்டு Stoma - இலைத் துளை Style - சூல் தண்டு Succulent - சாறுள்ள Sucker - உறிஞ்சி Symplocos Racemosa - வெள்ளிலாதி T - வரிசைTaxonomy - பகுப்பியல் Tendril - பற்றி, பற்றுக்கம்பி, கொடிச்சுருள் Testa - (விதை) வெளியுறை Thalamus - பூவடிக் கிண்ணம் Transpiration - நீராவிப் போக்கு Transplant, Transplantation - மாற்றி நடு, மாற்றி நடுதல் Tropism - நோக்கித் திரும்பல் Tuber - கிழங்கு Turgid - வீங்கிய, பருத்த Twiner - பின்னுகொடி, சுற்றுக்கொடி U - வரிசைUmbel - குடை மஞ்சரி Unisexual - ஒருபால் V - வரிசைVaccuole - சிறு வெற்றிடம் Venation - நரம்பமைப்பு Vernation - இதழமைப்பு Vessel - குழாய் நாளம் W - வரிசைWeb - விரலிடைத் தோல் Weed - களை X - வரிசைXerophyte - பாலைத் தாவரம் Xylem - மரவியம் Y - வரிசைYolk - மஞ்சள் கரு Z - வரிசைகுறிப்புகள்
மேற்கோள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia