தாவர வகைப்பாட்டின் பதவுரைப் பட்டியல்தாவர வகைப்பாட்டின் பதவுரைப் பட்டியல்(Glossary of botanical terms) என்பதில் தாவரவியல் வகைப்பாடு செய்ய உதவும் சொற்களுக்கும், கோட்பாடுகளுக்கும் வரையறையும், விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இவைகள் பல்வேறு காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டவை என்பதால், அவற்றினை மேலும் நீங்கள் விரிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பல்வேறு சொற்களுக்கு போதுமான படங்களையும், புதிய சொற்களையும், முடிந்தால் அதற்குரிய விளக்கத்தினையும், சான்றாக இணைப்புகளையும் தாருங்கள். புற அமைவுகள்வகைப்பாட்டியலின் தொடக்கத்தில் புறத்தோற்றத்தின் அடிப்படையில் அதிகமாக வகைப்படுத்தப்பட்டன. ஒரு தாவரத்தின் உயரம், இலை, தண்டு, கிளை, பூ, காய், கனி, விதை போன்றவற்றின் அடிப்படையில் வகைபியல் முறைமை அமைந்திருந்தது. இப்பொழுது இம்முறைமை குறைவாகப் பின்பற்றப்படுகின்றன. வித்து/விதை![]()
இலை![]() Camellia sinensis நீலகிரி தேயிலை bifoliatum - இரு இலையமைவு தண்டுபூக்கள்
A
![]() வார்ப்புரு:Gliஇலையில் இருக்கும் மொட்டு உள்ளமைவுகள்இவை பெரும்பாலும், மரபணு அடிப்படையில் அமைகின்றன. இருப்பினும், நுண்ணோக்கி அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia