திக்கெல்லின் பூங்கொத்தி

திக்கெல்லின் பூங்கொத்தி
Pale-billed or Tickell's flowerpecker
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. erythrorhynchos
இருசொற் பெயரீடு
Dicaeum erythrorhynchos
(Latham, 1790)[2]

திக்கெல்லின் பூங்கொத்திக் குருவி(Tickell's flowerpecker) என்பது ஒரு வகை பூங்கொத்தி குருவி பறவையாகும். இப்பறவை இந்தியாவிலும் வங்க தேசத்திலும் காணப்படுகிறது.

விளக்கம்

இப்பறவை சுறுசுறுப்பான பச்சை நீல தவிட்டு நிறக் குருவியாகும். இது பெண் தேன்சிட்டு போலத் தோன்றினாலும், இதன் அலகு குட்டையாகவும் இறைச்சி நிறத்திலும் இருக்கும். இதன் முதன்மை உணவு பூந்தேன், பழங்கள் ஆகியவை ஆகும்.

மேற்கோள்கள்

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Dicaeum erythrorhynchos". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Latham, Index Orn., vol. 1 (1790), p. 299 under Certhia erythrorhynchos
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya