தினேஷ் திரிவேதி

தினேஷ் திரிவேதி
दिनेश त्रिवेदी
ரயில்வே அமைச்சர்
பதவியில்
13 ஜூலை 2011 – 18 மார்ச் 2012
குடியரசுத் தலைவர்பிரதீபா பாட்டீல்
பிரணப் முக்கர்ஜி
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்மன்மோகன் சிங்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர்
பதவியில்
22 மே 2009 – 12 ஜூலை 2011
பின்னவர்சுதிப் பந்தோபாத்யாய்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2009
தொகுதிபாரக்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூன் 1950 (1950-06-04) (அகவை 75)
புது தில்லி, தில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிதிரிணாமுல் காங்கிரசு
துணைவர்மினால் திரிவேதி
வாழிடம்புது தில்லி
கொல்கத்தா
முன்னாள் மாணவர்டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)
தொழில்மாலுமி
அரசியல்வாதி
சமயம்இந்து

தினேஷ் திரிவேதி (பிறப்பு 4 ஜூன் 1950), திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்து வருகிறார். இவர் தனது இளங்கலை வணிகவியல் பட்டத்தை கல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பெற்றார். மேலும் இவர் தனது முதுகலை வணிக மேலாண்மை பட்டத்தை ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya