தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதி (Thiyagarayanagar Assembly constituency) , இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 24. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 117, 120 முதல் 127 வரை மற்றும் 137[2].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
மெட்ராஸ் மாகாணம்
தமிழ் நாடு
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1977 |
ஆர். இ. சந்திரன் ஜெயபால் |
திமுக |
23,346 |
31 |
கிருஷ்ணமூர்த்தி |
அதிமுக |
22,316 |
29
|
1980 |
கே. சௌரிராஜன் |
கா.கா.காங்கிரசு |
42,566 |
50 |
சந்திரன் ஜெயபால் |
திமுக |
36,100 |
43
|
1984 |
கே. சௌரிராஜன் |
இ.தே.காங்கிரசு |
49,038 |
48 |
கலிவரதன் |
ஜனதா |
40,154 |
39
|
1989 |
சா. கணேசன் |
திமுக |
49,772 |
43 |
செளரிராஜன் |
இ.தே.காங்கிரசு |
27,668 |
24
|
1991 |
எஸ். செயகுமார் |
அதிமுக |
64,460 |
60 |
கணேசன் |
திமுக |
33,147 |
31
|
1996 |
ஏ. செல்லகுமார் |
தமாகா |
76,462 |
66 |
விஜயன் |
அதிமுக |
27,463 |
24
|
2001 |
ஜெ. அன்பழகன் |
திமுக |
57,875 |
49 |
சுலோச்சனா சம்பத் |
அதிமுக |
55,376 |
46
|
2006 |
வி. பி. கலைராசன் |
அதிமுக |
74,131 |
49 |
ஜெ. அன்பழகன் |
திமுக |
57,654 |
38
|
2011 |
வி. பி. கலைராசன் |
அதிமுக |
75,883 |
58.48 |
ஏ. செல்லகுமார் |
காங்கிரஸ் |
43,421 |
33.46
|
2016 |
ப. சத்யநாராயணன் |
அதிமுக |
53,207 |
38.44 |
என். வி. என். கனிமொழி |
திமுக |
50,052 |
36.16
|
2021[3] |
ஜெ. கருணாநிதி |
திமுக |
56,035 |
40.57 |
சத்திய நராயணன் என்ற தி.நகர் சத்யா |
அதிமுக |
55,898 |
40.47
|
தேர்தல் முடிவுகள்
2021
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்