திருச்சூர் வட்டம்

திருச்சூர் வட்டம் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் திருச்சூரில் உள்ளது.

ஊராட்சிகள்

  • கைப்பறம்பு ஊராட்சி
  • அவணூர் ஊராட்சி
  • அடாட்டு ஊராட்சி
  • முளங்குன்னத்துக்காவு ஊராட்சி
  • அரிம்பூர் ஊராட்சி
  • தோளூர் ஊராட்சி
  • அவிணிசேரி ஊராட்சி
  • வல்லச்சிறச்சேர்ப்பு ஊராட்சி
  • சேர்ப்பு ஊராட்சி
  • பாறளம்சேர்ப்பு ஊராட்சி
  • கோலழி ஊராட்சி
  • மாடக்கத்தறை ஊராட்சி
  • பாணஞ்சேரி ஊராட்சி
  • நடத்தறை ஊராட்சி
  • புத்தூர் ஊராட்சி

மேற்கோள்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya