திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)

திருச்செந்தூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி
நிறுவப்பட்டது1952–முதல்
மொத்த வாக்காளர்கள்245,144
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி (Tiruchendur Assembly constituency), தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • திருச்செந்தூர் வட்டம் (பகுதி)

மாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென்திருப்பேரை (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல், சுகந்தலை, அங்கமங்கலம், புறையூர், மூக்குப்பொறி, கச்சனாவிளை, நாலுமாவடி, நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், வீரமாணிக்கம், வீரபாண்டியன்பட்டணம், பள்ளிப்பத்து, காயாமொழி, மேல திருச்செந்தூர், பரமன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெய்ஞானபுரம், மானாடுதண்டுபத்து, லெட்சுமிபுரம்,வாகைவிள்ளை, செட்டியாபத்து, வெங்கடராமானுஜபுரம், ஆதியாக்குறிச்சி, உடன்குடி, குலசேகரப்பட்டனம், மாதவன்குறிச்சி மற்றும் மணப்பாடு கிராமங்கள்.

தென்திருப்பேரை (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி), காயல்பட்டணம் (நகராட்சி), ஆறுமுகநேரி (பேரூராட்சி), கானம் (பேரூராட்சி), நாசரேத் (பேரூராட்சி), திருச்செந்தூர் (நகராட்சி) மற்றும் உடன்குடி (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 இ. பெர்னாண்டோ திமுக 39,619 56.06 எஸ். நாடார் காங்கிரசு 28,971 40.99
1971 க. உரோ. எட்மண்ட் திமுக 39,974 53.54 கணேசசுந்தரம் நிறுவன காங்கிரசு 34045 45.60
1977 இரா. அமிர்தராஜ் அதிமுக 20,871 29% சுப்ரமணிய ஆதித்தன் ஜனதா 19,736 27%
1980 சி. கேசவ ஆதித்தன் அதிமுக 35,499 49% சம்சுதீன் திமுக 34,294 47%
1984 சுப்பிரமணிய ஆதித்தன் (எ) சுப்பிரமணியன் அதிமுக 45,953 49% கே. பி. கந்தசாமி திமுக 43,565 46%
1989 கே. பி. கந்தசாமி திமுக 42,084 42% கே. சண்முகசுந்தரம் காசிமாரி இதேகா 24,903 25%
1991 ஆ. செல்லதுரை அதிமுக 54,442 57% ஏ. எஸ். பாண்டியன் திமுக 27,794 29%
1996 எஸ். ஜெனிபர் சந்திரன் திமுக 59,206 58% டி. தாமோதரன் அதிமுக 28,175 27%
2001 அனிதா ரா. ராதாகிருஷ்ணன் அதிமுக 52,990 53% எஸ். ஜெனிபர் சந்திரன் திமுக 41,797 42%
2006 அனிதா ரா. ராதாகிருஷ்ணன் அதிமுக 58,600 52% ஏ. டி. கே. ஜெயசீலன் திமுக 44,684 40%
2011 அனிதா ரா. ராதாகிருஷ்ணன் திமுக 68,741 47.04% பி. மனோகரன் அதிமுக 68,101 46.60%
2016 அனிதா ரா. ராதாகிருஷ்ணன் திமுக 88,357 53.55% சரத்குமார் அதிமுக 62,356 37.79%
2021 அனிதா ரா. ராதாகிருஷ்ணன் திமுக[2] 88,274 50.58% கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன் அதிமுக 63,011 36.10%

2021 சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருச்செந்தூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அனிதா ராதாகிருஷ்ணன் 88,274 50.58 2.39
அஇஅதிமுக எம். இராதாகிருஷ்ணன் 63,011 36.10 1.28
நாம் தமிழர் கட்சி எசு. குளோரியான் 15,063 8.63 Increase7.41
அமமுக எசு. வடமலைபாண்டியன் 3,766 2.16 New
மநீம எம். ஜெயந்தி 1,965 1.13 New
நோட்டா நோட்டா 1,054 0.6 0.49
வாக்கு வித்தியாசம் 25,263 14.48 1.11
பதிவான வாக்குகள் 174,536 71.20 2.26
திமுக கைப்பற்றியது மாற்றம் 2.39

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,10,898 1,16,097 12 2,27,007

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1814 %

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. திருச்செந்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "2021 Tamil Nadu Assembly Election Results". Election Commission of India. Retrieved 1 October 2021.
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 21 மே 2016.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya