திருப்பதிசாரம், கன்னியாகுமரி

திருப்பதிசாரம்
திருப்பதிசாரம் is located in தமிழ்நாடு
திருப்பதிசாரம்
திருப்பதிசாரம்
ஆள்கூறுகள்: 8°12′28″N 77°27′37″E / 8.2079°N 77.4603°E / 8.2079; 77.4603
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
41.68 m (136.75 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,677
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629901[1]
புறநகர்ப் பகுதிகள்வடசேரி, தேரேகால்புதூர், புத்தேரி, தோவாளை
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிகன்னியாகுமரி

திருப்பதிசாரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை வட்டத்தின் திருப்பதிசாரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 41.68 மீ. உயரத்தில், (8°12′28″N 77°27′37″E / 8.2079°N 77.4603°E / 8.2079; 77.4603) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருப்பதிசாரம் அமையப் பெற்றுள்ளது.

திருப்பதிசாரம், கன்னியாகுமரி is located in தமிழ்நாடு
திருப்பதிசாரம்
திருப்பதிசாரம்
திருப்பதிசாரம், கன்னியாகுமரி (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், திருப்பதிசாரம் ஊரின் மொத்த மக்கள்தொகை 5,677 பேர் ஆகும். இதில் 2,781 பேர் ஆண்கள் மற்றும் 2,896 பேர் பெண்கள் ஆவர்.[4]

வேளாண்மை

வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஒன்று 1981-ஆம் ஆண்டு திருப்பதிசாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, வேளாண் துறை சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை விவசாயம் சார்ந்தவர்களுக்கு வழங்கி வருகிறது.[5]

சமயம்

இந்துக் கோயில்கள்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவண்பரிசாரம் என்ற திருவாழ்மார்பன் பெருமாள் கோயில்,[6] திருப்பதிசாரம் ஊரில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[7]

அரசியல்

திருப்பதிசாரம் பகுதியானது, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[8]

மேற்கோள்கள்

  1. "Thirupathisaram Pin Code - 629901, All Post Office Areas PIN Codes, Search kanyakumari Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-17.
  2. Ayvuk Kovai. 1987.
  3. வேணு சீனிவாசன் / Venu Srinivasan (2015-01-01). ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள் / Sri Vaishnava 108 Divya Desangal (in ஆங்கிலம்). Kizhakku Pathippagam. ISBN 978-93-5135-197-9.
  4. "Thirupathisaram Village Population - Thovala - Kanniyakumari, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-17.
  5. இ.கார்த்திகேயன், ரா. ராம்குமார் (2022-08-10). "புதிய நெல் ரகங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள்... திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையம்!" (in ta). https://www.vikatan.com/agriculture/government/thirupathysaram-rice-research-institute-help-farmers-new-rice-varieties-and-trainings. 
  6. "Tiru Vazh Marban Temple : Tiru Vazh Marban Tiru Vazh Marban Temple Details". https://temple.dinamalar.com/new.php?id=81. 
  7. "Arulmigu Thiruvazhi Marban Temple, Thiruppathisaram - 629901, Kanyakumari District [TM038692].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-17.
  8. "Thiruppathisaram, Kanyakumari Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya